உங்கள் பல் துலக்க சரியான வழி என்ன? | Right Way to Brush Your Teeth | Dr Goppi Venkatesan
Dr Goppi Venkatesan3 February 20225:43159 views
About this video
பல் துலக்கும் முறை, எடுக்கும் நேரம், பயன்படுத்த வேண்டிய மருந்து அல்லாத பற்பசையின் வகை, கவனிக்க வேண்டிய பற்பசையில் உள்ள பொருட்கள் போன்றவற்றை பல் மருத்துவர் தெளிவாக விளக்குகிறார். சரியான முறையில் பல் துலக்குவது பற்றி விரிவாக அறிய வீடியோவைப் பாருங்கள். It is important to brush your teeth to prevent gum disease, cavities, infections, and tooth decay. You should brush your teeth at least twice a day. So what is the right way to brush your teeth or how to brush your teeth perfectly? Let’s find out more from Dr Goppi Venkatesan, General Dentistry & Implantologist.