Skip to main content

வாய் புண்கள்: அறிகுறிகள், சிகிச்சை | Mouth Sores in Tamil | Symptoms & Treatment | Dr Narmada S

Dr Narmada S27 October 202211:28603 views

About this video

வாய் புண்கள் என்பது பற்கள், உதடுகள், ஈறுகள் மற்றும் வாயின் பாகங்களில் ஏற்படும் இரணங்கள் ஆகும். இவை வாய்வழி பகுதியில் கடுமையான எரிச்சல்களை ஏற்படுத்தும் காயங்கள். வாய் புண்கள் கடுமையானதாகவோ அல்லது நாள்பட்டதாகவோ இருக்கலாம். புண்களை குணப்படுத்தாமல் விட்டுவிட்டால் தொற்று ஏற்பட்டு ஏனைய பற்களுக்கும் பரவும். இந்த காணொளி மூலம் டாக்டர் நர்மதா, வாய் புண் ஏற்படுவதற்கான காரணங்கள், அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகளை நமக்கு தெளிவுபடுத்துகிறார்.