கண்புரை: காரணம், அறிகுறிகள் | Cataract in Tamil | Symptoms & Treatment | Dr A Madhu Manjari

Dr A Madhu Manjari23 February 202214:2444K views

About this video

கண்புரை என்பது கண் லென்ஸின் மேகமூட்டத்தைக் குறிக்கிறது மற்றும் பொதுவாக வயதானவர்களிடையே ஏற்படுகிறது. கண்புரை, கண்புரை ஏற்படும் வயது, கண்புரை வருவதற்கான காரணங்கள், சிகிச்சை, முன்னெச்சரிக்கைகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இந்த வீடியோவில் விரிவாக விளக்குகிறார் கண் மருத்துவர் மது மஞ்சரி.