வாயிலும் புற்றுநோயா? ஏன்? | Oral Cancer in Tamil | Dr Nandhini Pushparaj

Dr Nandhini Pushparaj6 September 20228:585.8K views

About this video

வாய்வழி புற்றுநோய் அல்லது வாய் புற்றுநோய், வீரியம் மிக்க கட்டிகளின் அசாதாரண வளர்ச்சியாகக் காணப்படுகின்றன, இது சிகிச்சை இல்லையெனில் பெரிய எண்ணிக்கையில் தன்னைப் மறு உற்பத்தி செய்ய கூடும். வாய்ப் புற்றுநோயானது நாக்கு பகுதிகளிலோ வாயில் உள்ள திசு பகுதிகளிலோ, ஈறுகளிெலோ, நாக்கின் கீழ் பகுதிகளிலோ, நாக்கின் அடிப்பகுதிகளிலோ அல்லது வாயின் பின்புறம் உள்ள தொண்டைப் பகுதிகளிலோ தேவையற்ற வளர்ச்சியைக் காணப்படுகின்றது. பல்வேறு காரணங்கள், அறிகுறிகள், தடுப்பு மற்றும் நோயறிதல் முறைகளை பற்றி டாக்டர் நந்தினி (பல் மருத்துவர்) விளக்கவுரை அளிக்கிறார். இந்தியாவில் வாய் புற்றுநோயின் புள்ளியியல் பதிவு ஏன் அதிகமாக உள்ளது என்பதனை குறித்தும் தெளிவுரை ஆற்றுகிறார்.