ஆணுறை பயன்படுத்துவது எப்படி? | How To Use A Condom? | Dr Niveditha Manokaran

Dr Niveditha Manokaran5 February 20223:122.2M views

About this video

ஆண்களுக்கான ஆணுறையை எவ்வித தொந்தரவும் இல்லாமல், எளிதான முறையில் பயன்படுத்துவது எப்படி என்பதை டாக்டர்.நிவேதிதா மனோகரன் விளக்குகிறார். ஆண், பெண் இருபாலரும் ஆண் ஆணுறையை எடுத்துச் செல்லலாம் என்று மருத்துவர் கூறுகிறார். How to use a male condom without any hassle and in an easy way? Let's know more from Dr Niveditha Manokaran, a Sexual & Reproductive Health Clinician in Sydney, and also a Dermatologist & Venereologist.