நாள்பட்ட தலைவலி: என்ன செய்வது? | Chronic Headaches: How to Treat? Tamil | Dr Rajesh Menon Moothedath
About this video
இந்த வீடியோவில், நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர், டாக்டர் ராஜேஷ் மேனன் அவர்கள், நீண்டகால தலைவலி குறித்து, அதன் அறிகுறிகள், நோயறிதல் முறைகள், சிகிச்சை வகைகள் மற்றும் நிவாரண வழிகள் பற்றி விவரிக்கிறார்.