பற்களை சொத்தையிடமிருந்து பாதுகாப்பது எப்படி? | Oral Cavities in Tamil | Dr Samyuktha Hariharan

Dr Samyuktha Hariharan23 July 20228:1664 views

About this video

பற்களில் சொத்தை என்பது நுண்ணுயிரிகள் பற்களுக்கு இடையே ஒன்றிணைவதால் ஏற்படுகிறது. சொத்தை ஏற்பட்டால் அந்தப் பல்லை பிடுங்கி விடுவதே எளிதான மற்றும் மலிவான வழி என்று பலரும் நினைப்பது தவறு. பல் சொத்தையை ஆரம்பத்திலேயே கண்டறிந்து விட்டால், சிகிச்சை மிகவும் சுலபமானது என்கிறார் டாக்டர் சம்யுக்தா ஹரிஹரன், பல் மருத்துவர் மற்றும் முக அறுவையியல் நிபுணர்.