வாயில் துர்நாற்றம் ஏற்படாமல் இருக்க என்ன செய்யலாம்? | Bad Breath in Tamil | Dr Samyuktha Hariharan

Dr Samyuktha Hariharan13 July 20225:08186 views

About this video

வாயில் துர்நாற்றம் பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது. இதனைத் தடுக்க சர்க்கரை உணவுகளை தவிர்த்து, காய்கறிகள், பழங்கள், கீரைகள் போன்ற சத்தான உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும், என்று கூறுகிறார் டாக்டர் சம்யுக்தா ஹரிஹரன், பல் மருத்துவர் மற்றும் முக அறுவையியல் நிபுணர்.