எனக்கு உணவு ஒவ்வாமையா? | Food Allergies in Tamil | Dr Harish Ramesh
About this video
உணவு ஒவ்வாமை என்பது ஒரு குறிப்பிட்ட உணவு தூண்டுதலுக்கு எதிராக நோய் எதிர்ப்பு நிலையாகும், இது ஒருவித அசாதாரணத்திற்கு வழிவகுக்கிறது. உணவு ஒவ்வாமையை சமாளிப்பதற்கான ஒரே வழி, அதை உட்கொள்வதை முற்றிலும் தவிர்ப்பது தான். உணவு ஒவ்வாமையை பற்றி டாக்டர் ஹரிஷ் ரமேஷ் விரிவுபடுத்தியுள்ளார். நோயின் தூண்டுதல்கள் மற்றும் பாதிப்புகளை இந்த கானொளி மூலம் தெரிந்து கொள்ளலாம்.