நீரிழிவு நோய்க்கான ஆரோக்கியமான உணவு | Healthy Diet Plan for Diabetes in Tamil | Dr Suguna Priya

Dr Suguna Priya26 January 202310:581.2K views

About this video

நீரிழிவு என்பது ஒரு நாள்பட்ட நோயாகும். சரியான சீரான உணவின் மூலம் இதை தடுக்கவும் குணப்படுத்தவும் இயலும். இந்த காணொளியில் சர்க்கரை நோய் நிபுணர் டாக்டர் சுகுணா, நீரிழிவு உணவு தொடர்பான பொதுவான கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார். நீரிழிவு நோயை உணவின் மூலம் கட்டுப்படுத்த முடியுமா என்பதை இந்த காணொளி மூலம் தெரிந்து கொள்ளலாம். வகை 1 மற்றும் வகை 2 இல் உணவுமுறைக்கு இடையே உள்ள வேறுபாடு