மூட்டுகள் ஏன் வீங்குகின்றன? | Swollen Joints Treatment in Tamil | Dr Sudharshan

Dr Sudharshan17 November 20224:5441 views

About this video

மூட்டு வீக்கம் என்பது எலும்புகள் சேரும் இடங்களில் ஏற்படும் புடைப்புகளை குறிப்பிடப்படுகின்றன. மூட்டு வீக்கமடைந்து சில பகுதிகளில் கடுமையான வலியை உண்டாக்குகின்றன. உள்ளே இருந்து திரவங்கள் மூட்டுகளின் வெளிப்புற பக்கங்களையும் ஆக்கிரமிக்கும்போது மூட்டுகள் வீங்குகின்றன. இந்த காணொளியில், மூட்டு வீக்கத்தின் காரணங்கள், அறிகுறிகள், தடுப்பு உத்திகள் மற்றும் பிற முக்கிய அம்சங்களைப் பற்றி எலும்பியல் மருத்துவர் டாக்டர் சுதர்ஷன் சுருக்கம் அளிக்கிறார்.