Skip to main content

நீரிழிவு நோயாளிகளுக்கான உணவுமுறை | Right Diet for Diabetics in Tamil | M Renuka Devi

M Renuka Devi2 July 20226:56220 views

About this video

நீரிழிவு என்பது ஒரு உடல்நலப் பிரச்சினை, அதை கவனமாகக் கையாள வேண்டும். நீரிழிவு நோயைக் கையாளக்கூடிய ஒரு வழி உணவு முறை. நாம் உண்ணும் உணவு நமது இரத்த சர்க்கரை அளவை எவ்வாறு பராமரிக்கிறது என்பதைப் பாதிக்கிறது. சர்க்கரை நோய் இருப்பது கண்டறியப்பட்டால் என்ன உணவு முறைகளை பின்பற்றலாம் என்பதை விளக்குகிறார் உணவியல் நிபுணர் ரேணுகா தேவி. மேலும் அறிய வீடியோவைப் பாருங்கள்.