ஆரோக்கியமான இதயத்திற்கு உணவின் பங்கு என்ன? | Diet for Healthy Heart in Tamil | Pooja Karthikeyan
About this video
ஒரு ஆரோக்கியமான இதயத்திற்கு நீங்கள் என்ன சாப்பிட வேண்டும் என்பதை இப்போது தெரிந்துகொள்ளும் நேரம் இது. கிளினிக்கல் நியூட்ரிஷனிஸ்ட் பூஜா கார்த்திகேயன், இதய ஆரோக்கியத்தை பாதுகாக்க உணவின் முக்கியத்துவத்தை விளக்குகிறார்.