விரை வீக்கம் சிகிச்சை முறைகள் என்னென்ன? | Hydrocele: How to Treat? in Tamil | Dr Krishna Mohan B
About this video
மருத்துவர் கிருஷ்ண மோகன் சிறுநீரக நிபுணர் மற்றும் அண்ட்ராலாஜிஸ்ட், விரை வீக்கம் (ஹைட்ரோசெல்) குறித்த அறிகுறிகள், சிக்கல்கள் மற்றும் சிகிச்சைமுறைகள் பற்றிய தகவல்களைக் கலந்துரையாடுகிறார்.