Skip to main content

எலும்பு முறிவின் தீர்வை கண்டறிதல்? | Fractures (Broken Bones) in Tamil | Dr Sudharshan

Dr Sudharshan15 December 20229:1052 views

About this video

எலும்பு முறிவுகள் என்பது எலும்பில் விரிசல் அல்லது உடைப்பு ஆகும். காயத்தின் தீவிரத்தைப் பொறுத்து முறிவுகள் பெரியதாகவோ அல்லது சிறியதாகவோ இருக்கலாம். பெரும்பாலான எலும்பு முறிவுகள் பொதுவாக மணிக்கட்டு, கால் மற்றும் இடுப்பு பகுதிகளில் ஏற்படும். எலும்பு முறிவுகள் குணமடைய நீண்ட காலம் எடுக்கும். எலும்பு முறிவின் போது செய்ய வேண்டியவைகள் மற்றும் செய்யக்கூடாதவைகள் பல உள்ளன. எலும்பு முறிவுகள் பற்றிய பொதுவான பார்வையை எலும்பியல் நிபுணரான டாக்டர் சுதர்சன் நமக்குத் தருகிறார்.