புரோஸ்டேட் புற்றுநோய்: காரணங்கள், அறிகுறிகள் | Prostate Cancer in Tamil | Dr Ramkumar E

Dr Ramkumar E2 February 20227:504.7K views

About this video

புரோஸ்டேட் என்பது ஆணின் உடலில் மட்டுமே சிறுநீர்க்குழாயைச் சுற்றி காணப்படும் ஒரு உறுப்பு ஆகும். இது ஆண்களின் இனப்பெருக்க மற்றும் சிறுநீர் செயல்பாடுகளுக்கு உதவுகிறது. புரோஸ்டேட்டில் தேவையற்ற செல்கள் வளர்ச்சியடையும் போது புரோஸ்டேட் புற்றுநோய் ஏற்படுகிறது. வீடியோவில் புரோஸ்டேட் புற்றுநோயின் காரணங்கள், அறிகுறிகள், சிகிச்சை, தடுப்பு, ஆரம்ப அறிகுறிகள் பற்றி விரிவாக டாக்டர் ராம் விளக்குகிறார்.