தாய்ப்பால் சுரப்பை அதிகரிப்பது எப்படி? | How to Increase Breast Milk? in Tamil | Dr M Sowmya
About this video
லாக்டேஷனல் கன்சல்டென்ட் டாக்டர் சௌமியா தாய்ப்பால் அதிகரிப்பு குறித்து விரிவாக விளக்குகிறார். பால்வரத்தைக் குறைக்கும் காரணங்கள், அதிகரிக்க உதவும் உணவுகள் மற்றும் முறைகள் பற்றி அறிந்து கொள்ளுங்கள்!