ஈறுகளில் இரத்தம் வருவது ஏன்? | Bleeding gums in Tamil | Dr Dharshini Dekshinamoorthy

Dr Dharshini Dekshinamoorthy2 March 20225:17112 views

About this video

ஈறுகளில் ரத்தக் கசிவு பிரச்னை குறித்து விரிவாக விளக்குகிறார் பல் மருத்துவர் தர்ஷினி. பல் துலக்கும்போது ஈறுகளில் ரத்தம் வர நேரலாம், அதில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். காரணங்கள், தடுப்பு, சிகிச்சை மற்றும் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள் பற்றி அறிய வீடியோவைப் பாருங்கள்.