குழந்தை நீரிழிவை தடுக்கும் உணவு வகை | Diet for Children with Diabetes | Agalya Viswanathan

Agalya Viswanathan9 August 20229:18238 views

About this video

தற்போதைய காலச்சூழலில் எண்ணற்ற குழந்தைகள் நீரிழிவால் அவதிப்படுகின்றனர். குழந்தைகளுக்கு நீரிழிவு என்பது வர வாய்ப்பில்லை என எண்ணி குழந்தைகளும் பெற்றோர்களும் அதை கவனிக்க மறுக்கிறார்கள் ஆனால் குழந்தைகளுக்கும் நீரிழிவு வர வாய்ப்புகள் உள்ளன. குழந்தைகளுக்கு நீரிழிவு வருமா என்பதைத் தொடர்ந்து அதை கட்டுப்படுத்தும் முறை வரையில் குழந்தை நீரிழிவு குறித்த வழக்கமான சந்தேகங்களை தன் அறிவாற்றலால் நம்மிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த முனைகிறார் உணவியல் நிபுணர் அகல்யா விஸ்வநாதன்.