உணவில் வைட்டமின் பி12 இன் முக்கியத்துவம் | Vitamin B12 Health Benefits in Tamil | M Renuka Devi

M Renuka Devi28 May 20223:342.7K views

About this video

பால் பொருட்களில் காணப்படும் வைட்டமின் பி12 நம் உடலில் இரத்த சிவப்பணுக்களை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. வைட்டமின் பி12 நிறைந்த உணவுகளை சேர்த்துக் கொள்வது அவசியம். உணவியல் நிபுணர் ரேணுகா தேவி வைட்டமின் பி 12 இன் செயல்பாடு, வைட்டமின் பி 12 நிறைந்த உள்ளூர் உணவுகள், வைட்டமின் பி 12 குறைபாட்டின் தாக்கம் மற்றும் வைட்டமின் வி 12 சப்ளிமெண்ட்ஸ் உட்கொள்ளல் ஆகியவற்றை விளக்குகிறார். உங்கள் உணவில் வைட்டமின் பி12 சேர்ப்பது பற்றி மேலும் அறிய வீடியோவைப் பாருங்கள்.