கர்ப்ப காலத்தில் தூக்க பிரச்சனைகள | Sleep Problems During Pregnancy in Tamil | Jayashree Jothiswaran
About this video
கர்ப்ப காலத்தில் பல தாய்மார்களுக்கு தூக்க பிரச்சனைகள் ஏற்படுவது இயல்பானது. ஜெயஸ்ரீ ஜோதிஸ்வரன் தூக்கம் பிரச்சனைக்கான காரணங்கள், அது குழந்தையை பாதிக்கிறதா மற்றும் தூக்க பிரச்சனைகளை எவ்வாறு சமாளிப்பது என்பது பற்றி விரிவாக விளக்குகிறார்.