என் குழந்தை ஏன் பருமனாக மாறுகிறது? | How to Manage Child Obesity? in Tamil | M Renuka devi

Swasthya Plus Network4 June 202210:06209 views

About this video

இக்காலத்தில் குழந்தைகள் சிறு வயதிலிருந்தே பதப்படுத்தப்பட்ட உணவின் வலையில் எளிதில் விழலாம். அதனால் அவர்கள் பருமனாக மாறுவதற்கான வாய்ப்புகளும் அதிகம். குழந்தைகளின் உடல் பருமனுக்கான காரணங்கள், உடல் பருமனை ஏற்படுத்தும் உணவுகள், உடல் பருமன் பொதுவாகக் காணப்படும் வயது, குழந்தைகளின் உடல் பருமனைக் கண்காணிக்கப் பெற்றோர்கள் என்ன செய்யலாம், உணவுப் பழக்கத்தைத் தவிர்த்து உடல் பருமன் ஏற்படுவதற்கான காரணங்கள் ஆகியவற்றை உணவியல் நிபுணர் ரேணுகாதேவி விளக்குகிறார்.