தூக்கமின்மை பிரச்னையை அணுகுவது எப்படி? | Insomnia (Sleeplessness) in Tamil | Dr Endumathi
About this video
தூக்கமின்மை என்பது ஒரு நபர் தூங்க சிரமபடும் ஒரு நிலையாகும். இந்த நவீன உலகில் தூக்கமின்மை ஒரு பொதுவான நிலையாகிவிட்டது. குழந்தைகளை விட பெரியோர்க்கு தூக்கமின்மை வர அதிக வாய்ப்புள்ளது. தூக்கமின்மைக்கான பல்வேறு வகைகள், காரணங்கள் மற்றும் தீர்வுகள் வீடியோவில் விவாதிக்கப்பட்டுள்ளன. மனநல மருத்துவர் திருமதி இந்துமதி தூக்கமின்மை பற்றிய விரிவான விளக்கத்தைத் தருகிறார்.