முலைக்காம்புகளை எவ்வாறு பராமரிப்பது? | Nipple Care: All you need to Know! in Tamil | Dr M Sowmya

Dr M Sowmya15 April 202510:362.7K views

About this video

லாக்டேஷனல் கன்சல்டென்ட் டாக்டர் சௌமியா நிப்பில் பராமரிப்பு, நிப்பில் கீறலுக்கான தீர்வுகள் மற்றும் பாலூட்டலுக்கு பிந்தைய பராமரிப்பு குறித்து விளக்குகிறார். ஒரு தாயாக நிப்பில் பராமரிப்பு குறித்து தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் ஒரே இடத்தில் வழங்கும் தகவல் இந்த வீடியோ!