மொபைல் போதை: பழக்கத்தை தவிர்ப்பது எப்படி? | Mobile Phone Addiction | Dr Vijaiyalakshimi Praveen

Dr Vijaiyalakshimi Praveen29 July 20237:321.2K views

About this video

தொலைபேசி பயன்படுத்துவதற்கான நமது காரணங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. பலர் இந்த சாதனங்களுக்கு அடிமைகளாக மாறுகிறார்கள். டாக்டர் விஜயலட்சுமி பிரவீனிடமிருந்து மொபைல் போன் அடிமைத்தனம் பற்றி மேலும் அறிந்து கொள்வோம்.