என் குழந்தைக்கு டான்சிலைடிஸ் இருக்கிறதா? | Tonsillitis in Children | Dr Suba Jothi Kumar
About this video
டான்சில்ஸின் அழற்சியான டான்சிலைடிஸ் ஒரு தொற்றுநோயால் ஏற்படுகிறது. உங்கள் தொண்டையின் பின்புறத்தில் உள்ள நிணநீர் முனைகள் உங்கள் டான்சில்ஸ் ஆகும். டான்சில்லிடிஸ் என்றால் என்ன, குழந்தைகளின் அடிநா அழற்சியின் அறிகுறிகள், டான்சில்டிஸ் வருவதற்கான காரணங்கள், டான்சில்லிடிஸுக்கு மருத்துவரை எப்போது அணுக வேண்டும், டான்சிலிடிஸிற்கான சிகிச்சைகள் ஆகியவற்றை விளக்குகிறார் ENT நிபுணர் டாக்டர்.சுபா ஜோதி குமார்.