தொழில்நுட்ப அடிமைத்தனத்தை நிர்வகித்தல் | Managing Technology Addiction in Tamil | Varsha Rajabaskar

Varsha Rajabaskar29 June 202216:0871 views

About this video

தொழில்நுட்ப அடிமைத்தனம் என்பது எல்லா வயதினரிடையேயும் அடிக்கடி விவாதிக்கப்படும் தலைப்பு. தொற்றுநோய் தொடங்கியவுடன், பயனர்களிடையே தொழில்நுட்ப பயன்பாடு அதிகரித்துள்ளது, இது சிலருக்கு அடிமையாவதற்கு வழிவகுத்தது. டெக்னாலஜிக்கு அடிமையாதல், தடுப்பு, அதை எப்படி சமாளிப்பது என உளவியல் நிபுணர் வர்ஷா ராஜபாஸ்கர் விளக்குகிறார்.