புழுக்களை நீக்கும் சிகிச்சை என்றால் என்ன? | Worm Infection in Children, in Tamil | Dr Jayakaviyah J
About this video
குழந்தை மருத்துவர் டாக்டர் ஜெயகாவியா, குழந்தைகளில் மிக அதிகமாக காணப்படும் பிரச்சனையான வயிற்றுப்புழு தொற்றைப் பற்றி பேசுகிறார். அவர் புழுக்களை நீக்கும் சிகிச்சையின் முக்கியத்துவத்தையும், இந்த தொற்றைத் தடுக்கும் முன்னேற்பாடுகளையும் விளக்குகிறார்.