கர்ப்பகால நீரிழிவு நோய்க்கான உணவு | Diet for Gestational Diabetes in Tamil | Agalya Viswanathan

Agalya Viswanathan27 August 20225:48100 views

About this video

சமீப கால கட்டத்தில் கர்ப்பகால நீரிழிவு அதிகரித்து வருகிறது. கர்ப்பகால நீரிழிவு காரணத்தினால் கர்ப்ப காலங்களிலும், குழந்தை பிறப்புக்குப் பின்னரும் பல்வேறு சிக்கல்களை தாய்மார்களும் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளும் அனுபவிக்கின்றனர். இந்த காணொளிப்பதிவு மூலம் கர்ப்ப கால நீரிழிவு வராமல் தடுக்கும் வழிமுறைகள், நாம் உண்ணும் அன்றாட உணவையே மருந்தாக்கி கர்ப்பகால நீரிழிவை கையாளும் வழிமுறைகள் மற்றும் இந்த நோயை விரட்டி அடிக்கும் உணவு பட்டியலை குறித்து உரைத்து நம்மில் விழிப்புணர்வை ஏற்படுத்த விளக்கம் அளிக்கிறார் உணவியல் நிபுணர் அகல்யா விஸ்வநாதன்.