சளி மற்றும் காய்ச்சலை கையாள்வது எவ்வாறு | Common Cold & Flu in Tamil | Dr Harish Ramesh
About this video
ஜலதோஷத்தை வைரஸ் தொற்று என்றும் அழைக்கலாம், இது முக்கியமாக மூக்கு மற்றும் மேல் சுவாசக் குழாயில் எழுகிறது. காய்ச்சலும் ஒரு வைரஸ் தொற்று ஆகும் இது ஜலதோஷத்தை விட தீவிரமானது. சளி மற்றும் காய்ச்சல் பெரும்பாலும் ஒன்றாக நிகழ்கின்றன மற்றும் பொதுவான அறிகுறிகளைப் பகிர்ந்து கொள்கின்றன. ஜலதோஷம் மற்றும் காய்ச்சலை குணப்படுத்துவதற்கான பொதுவான வழிகளை டாக்டர் ஹரிஷ் ரமேஷ் இந்த கானொளியில் குறிப்பிடுகிறார்.