ஏன் இந்த நீடித்த இருமல்? | Chronic Cough in Tamil | Dr A Asha Fathima
About this video
நாள்பட்ட இருமல் என்பது எட்டு வாரங்களுக்கு மேல் நீடித்து இருப்பதாகும். இருமல் பல்வேறு காரணங்களால் ஏற்படலாம், மேலும் இது மோசமான நிலைமைக்கு தள்ளலாம். இந்த காணொளி மூலம், டாக்டர் ஆஷா பாத்திமா (நுரையீரல் நிபுணர்) கடுமையான மற்றும் நாள்பட்ட இருமல் ஏற்படுவதற்கான காரணங்களை பற்றி நமக்கு தெளிவுபடுத்துகிறார், மேலும் நாள்பட்ட இருமல் தொடர்பாக மருத்துவர்களிடம் மக்கள் கேட்க நினைக்கும் அடிப்படை கேள்விகளுக்கான பதில்களையும் வழங்குகிறார்.