Short

நன்றாக தூங்குவது எப்படி| Tips to Sleep Better in Tamil | Dr Endumathi | #Shorts

Dr Endumathi16 January 20230:46936 viewsTamil

About this short

நல்ல தூக்கத்திற்கு சில தூக்க சுகாதார பழக்கங்கள் குழந்தைகளை விட பெரியோர்க்கு தூக்கமின்மை வர அதிக வாய்ப்புள்ளது. தூக்கமின்மைக்கான பல்வேறு வகைகள், காரணங்கள் மற்றும் தீர்வுகள் வீடியோவில் விவாதிக்கப்பட்டுள்ளன. மனநல மருத்துவர் திருமதி இந்துமதி தூக்கமின்மை பற்றிய விரிவான விளக்கத்தைத் தருகிறார். What are the tips for better sleep? Let’s know more about how to know you are an Insomniac Dr Endumathi, a Psychiatrist.